தலோகுவான்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தலோகுவான்

طالوقان طالقان

நகரம்
தலோகுவானின் சந்தைக் கடைத் தெரு.
தலோகுவானின் சந்தைக் கடைத் தெரு.
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்தாகார் மாகாணம்
மாவட்டம்தலுகுவான் மாவட்டம்
ஏற்றம்
876 m (2,874 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்1,96,400
நேர வலயம்ஒசநே+4:30 (Afghanistan Standard Time)

தலோகுவான் (Tāloqān, பாரசீக மொழி/பஷ்தூ மொழி: طالقان, also transcribed Tāleqān or Tāluqān) என்பது வடகிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள தாகார் மாகாணத்தின் தலைநகரமாகும். இது தலுகுவான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுன் மதிப்பீட்டின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 196,400 ஆகும்.[1]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Tāloqān". World Gazetteer. Archived from the original on 2013-01-05. Retrieved 2007-12-19.
"https://tamilar.wiki/w/index.php?title=தலோகுவான்&oldid=391672" இலிருந்து மீள்விக்கப்பட்டது