தழல் (இதழ்)
Jump to navigation
Jump to search
| துறை | குமுகம் |
|---|---|
| மொழி | தமிழ் |
| பொறுப்பாசிரியர் | தா. பெ. அ. தேன்மொழி |
| வெளியீட்டுத் தகவல்கள் | |
| வரலாறு | 2009 இல் தொடங்கப் பெற்றது. |
| பதிப்பகம் | தெள்ளியன் (இந்தியா) |
| வெளியீட்டு இடைவெளி | திங்கள் இதழ் |
| ISO 4 | Find out here |
தழல்,[1] புதுச்சேரியிலிருந்து வெளியாகும் திங்கள் இதழ் ஆகும். தமிழர்களின் உள்ளப்பிழம்பு என்னும் முழக்கத்துடன் இவ்விதழ் 2009 இலிருந்து வெளிவருகின்றது.[சான்று தேவை]
ஆசிரியர் குழு
தழல் இதழின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகள் தா. பெ. அ. தேன்மொழி ஆவார். இந்த இதழின் பதிப்பாசிரியராகத் தெள்ளியன் செயற்படுகின்றார். இவ்விதழின் நெறியாளர்களாக ஞானி, வழக்கறிஞர் கலைமணி, சோ. க அறிவுடைநம்பி, பாவலர் திருவை அரசு ஆகியோர் செயற்படுகின்றனர். ஆசிரியர் குழுவில் கொழுமம் ஆதி, புதுவை இளங்கோ ஆகியோர் உள்ளனர்.