தாராபுரம் சட்டமன்றத் தொகுதி

தமிழர்விக்கியிலிருந்து
(தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தாராபுரம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 101
படிமம்:Constitution-Dharapuram.svg
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர்
மக்களவைத் தொகுதிஈரோடு
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,58,547[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
கூட்டணிம.மு.கூ.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (Dharapuram Assembly constituency) திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தாராபுரம் வட்டம்[2]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 அ. சேனாபதி கவுண்டர் சுயேச்சை 17,085 39.72 நடராஜ கவுண்டர் காங்கிரசு 13,683 31.81
1957 அ. சேனாபதி கவுண்டர் காங்கிரசு 26,164 47.13 பி. எஸ். கோவிந்தசாமி கவுண்டர் சுயேச்சை 25,555 46.03
1962 பார்வதி அர்ச்சுனன் காங்கிரசு 37,842 57.45 எ. ஆர். சுப்ரமணியன் திமுக 18,059 27.42
1967 வி. ப. பழனியம்மாள் திமுக 42,433 65.00 பி. வேலுச்சாமி காங்கிரசு 2,1800 33.39
1971 வி. ப. பழனியம்மாள் திமுக 40,947 64.41 வி. என். கோபால் காங்கிரசு (ஸ்தாபன) 21,597 33.97
1977 இரா. அய்யாசாமி அதிமுக 18,884 31.67 எ. கே. சிவலிங்கம் காங்கிரசு 16,202 27.17
1980 அ. பெரியசாமி அதிமுக 43,319 56.05 வி. பி. பழனியம்மாள் திமுக 32,887 42.55
1984 அ. பெரியசாமி அதிமுக 51,919 59.09 ஆர். அய்யாசாமி திமுக 35,951 40.91
1989 த. சாந்தகுமாரி திமுக 34,069 33.69 எ. பெரியசாமி அதிமுக (ஜெ) 32,633 32.27
1991 பி. ஈசுவரமூர்த்தி அதிமுக 66,490 65.49 டி. சாந்தகுமாரி திமுக 28,545 28.11
1996 ஆர். சரஸ்வதி திமுக 62,027 55.49 பி. ஈசுவரமூர்த்தி அதிமுக 38,989 34.88
2001 வி. சிவகாமி பாமக 56,835 50.49 ஆர். சரசுவதி திமுக 34,683 30.81
2006 பி. பார்வதி திமுக 55,312 --- எம். இரங்கநாயகி அதிமுக 50,600 ---
2011 கு. பொன்னுசாமி அதிமுக 83,856 ஜெயந்தி திமுக 68,831
2016 வீ. செ. காளிமுத்து காங்கிரசு 83,538 --- கே. பொன்னுசாமி அதிமுக 73,521 ---
2021 என். கயல்விழி செல்வராஜ் திமுக 89,834 --- எல். முருகன் பாஜக 88,361 ---


  • 1977இல் திமுகவின் டி. ஜே. இராஜேந்திரன் 14,187 (23.79%) & ஜனதாவின் எ. முனியப்பன் 5976 (10.02%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் கே. கற்பகவல்லி செல்வி 27,517 (27.21%)வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் கே. மாயவன் 8,182 (7.32%)வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் டி. சாந்தகுமாரி 15,845 (14.08%)வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் கே. என். கே. ஜோதிபாண்டியன் 11,288 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2021
46.85%
2016
45.67%
2011
51.68%
2006
44.65%
2001
50.49%
1996
55.49%
1991
65.49%
1989
33.69%
1984
59.09%
1980
56.05%
1977
31.67%
1971
64.41%
1967
65.00%
1962
57.45%
1957
47.13%
1952
39.72%

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: தாராபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. என். கயல்விழி செல்வராஜ் 89,986 46.85%
பா.ஜ.க லோ. முருகன் 88,593 46.12% 41.88%
நாதக கே. ரஞ்சிதா 6,753 3.52% 2.78%
மநீம எ. சார்லி 2,130 1.11%
நோட்டா நோட்டா 1,903 0.99% -0.59%
அ.ம.மு.க. சி. காலாராணி 1,172 0.61%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,393 0.73% -4.75%
பதிவான வாக்குகள் 192,088 74.30% -2.54%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 514 0.27%
பதிவு செய்த வாக்காளர்கள் 258,547
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 1.17%

2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: தாராபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வீ. செ. காளிமுத்து 83,538 45.67%
அ.இ.அ.தி.மு.க. கு. பொன்னுசாமி 73,521 40.19% -11.49%
பா.ஜ.க எம். சண்முகம் 7,753 4.24% 2.17%
மதிமுக நாகை திருவள்ளுவன் 7,029 3.84%
நோட்டா நோட்டா 2,883 1.58%
கொ.ம.தே.க. கே. பழனியம்மாள் 1,662 0.91%
பாமக கே. மாதவன் 1,515 0.83%
நாதக ஆர். பிச்சைமுத்து 1,350 0.74%
சுயேச்சை எம். வணிதா 849 0.46%
சுயேச்சை வி. பழனிசாமி 835 0.46%
பசக வி. செல்வராஜ் 681 0.37% -0.48%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,017 5.48% -3.78%
பதிவான வாக்குகள் 182,911 76.83% -2.26%
பதிவு செய்த வாக்காளர்கள் 238,070
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -6.01%

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தாராபுரம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கு. பொன்னுசாமி 83,856 51.68% 10.83%
தி.மு.க. ஆர். ஜெயந்தி 68,831 42.42% -2.23%
பா.ஜ.க பி. கருணாகரன் 3,353 2.07% 0.49%
சுயேச்சை ஆர். ராஜேசு 2,882 1.78%
பசக எசு. ஆறுமுகம் 1,378 0.85% -0.31%
சுயேச்சை எ. சுந்தராசு 1,159 0.71%
சுயேச்சை டி. துரைசாமி 789 0.49%
வெற்றி வாக்கு வேறுபாடு 15,025 9.26% 5.46%
பதிவான வாக்குகள் 205,145 79.09% 7.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 162,248
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 7.03%

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: தாராபுரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பெ. பிரபாவதி 55,312 44.65% 13.84%
அ.இ.அ.தி.மு.க. எம். இரங்கநாயகி 50,600 40.85%
தேமுதிக கெ. என். கே. ஜோதிபாண்டியன் 11,288 9.11%
பா.ஜ.க இ. சாந்தி 1,949 1.57%
சுயேச்சை பி. பொன்னுசாமி 1,538 1.24%
பசக சி. ஜெயா 1,435 1.16%
சுயேச்சை டி. நாச்சிமுத்து 917 0.74%
சுயேச்சை எம். குழந்தைவேலு 832 0.67%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,712 3.80% -15.88%
பதிவான வாக்குகள் 123,871 71.38% 10.69%
பதிவு செய்த வாக்காளர்கள் 173,547
பாமக இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -5.84%

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: தாராபுரம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக வி. சிவகாமி 56,835 50.49%
தி.மு.க. ஆர். சரசுவதி 34,683 30.81% -24.68%
மதிமுக டி. சாந்தகுமாரி 15,845 14.08% 6.76%
சுயேச்சை ஆர். ஈசுவரவேல் 5,201 4.62%
வெற்றி வாக்கு வேறுபாடு 22,152 19.68% -0.93%
பதிவான வாக்குகள் 112,564 60.68% -11.30%
பதிவு செய்த வாக்காளர்கள் 185,498
தி.மு.க. இடமிருந்து பாமக பெற்றது மாற்றம் -5.00%

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: தாராபுரம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஆர். சரஸ்வதி 62,027 55.49% 27.38%
அ.இ.அ.தி.மு.க. பி. ஈசுவரமூர்த்தி 38,989 34.88% -30.61%
மதிமுக கே. மாயவன் 8,182 7.32%
பா.ஜ.க கே. பி. வெள்ளியங்கிரி 1,368 1.22% -1.89%
பாமக கே. வின்செண்ட் 583 0.52%
சுயேச்சை எ. சுப்பிரமணியன் 310 0.28%
சுயேச்சை கே. மாரியப்பன் 204 0.18%
சுயேச்சை பி. ராஜேந்திரன் 109 0.10%
வெற்றி வாக்கு வேறுபாடு 23,038 20.61% -16.76%
பதிவான வாக்குகள் 111,772 71.98% 6.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 164,190
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -9.99%

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: தாராபுரம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பி. ஈசுவரமூர்த்தி 66,490 65.49% 33.22%
தி.மு.க. டி. சாந்தகுமாரி 28,545 28.11% -5.58%
பா.ஜ.க இ. கே. இளங்காநிதி 3,166 3.12%
பாமக எம். சி. அன்புச்செல்வன் 2,359 2.32%
ஜனதா கட்சி எம். பழனியப்பன் 375 0.37%
தமம எ. சுப்பிரமணியன் 318 0.31%
சுயேச்சை டி. பி. எசு. ஆறுமுகம் 223 0.22%
சுயேச்சை ஜி. நாகராஜன் 54 0.05%
வெற்றி வாக்கு வேறுபாடு 37,945 37.37% 35.95%
பதிவான வாக்குகள் 101,530 65.20% -6.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 162,002
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 31.80%

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: தாராபுரம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. த. சாந்தகுமாரி 34,069 33.69% -7.22%
அ.இ.அ.தி.மு.க. எ. பழனிசாமி 32,633 32.27% -26.82%
காங்கிரசு கே. கற்பவவள்ளி செல்வி 27,517 27.21%
சுயேச்சை கே. துர்க்கைவேல் கிருஷ்ணா 5,075 5.02%
சுயேச்சை எசு. வேதநாயகம் 666 0.66%
சுயேச்சை எசு. கோபால் 576 0.57%
சுயேச்சை எ. கே. பாலகிருஷ்ணன் 301 0.30%
சுயேச்சை எச்சு. காளிமுத்து 287 0.28%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,436 1.42% -16.75%
பதிவான வாக்குகள் 101,124 71.63% 0.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 144,747
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -25.40%

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: தாராபுரம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அ. பெரியசாமி 51,919 59.09% 3.04%
தி.மு.க. ஆர். அய்யாசாமி 35,951 40.91% -1.64%
வெற்றி வாக்கு வேறுபாடு 15,968 18.17% 4.67%
பதிவான வாக்குகள் 87,870 71.16% 7.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 128,788
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 3.04%

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: தாராபுரம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அ. பெரியசாமி 43,319 56.05% 24.38%
தி.மு.க. வி. பி. பழனியம்மாள் 32,887 42.55% 18.76%
சுயேச்சை கே. நாகராஜன் 542 0.70%
சுயேச்சை எ. கே. பாலகிருஷ்ணன் 332 0.43%
சுயேச்சை கே. கிருஷ்ணன் 205 0.27%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,432 13.50% 9.00%
பதிவான வாக்குகள் 77,285 64.06% 12.95%
பதிவு செய்த வாக்காளர்கள் 122,884
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 24.38%

1977

{{#section-h:இரா. அய்யாசாமி|1977}}

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: தாராபுரம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. ப. பழனியம்மாள் 40,947 64.41% -0.59%
காங்கிரசு வி. என். கோபால் 21,597 33.97% 0.58%
சுயேச்சை டி. மனோகரன் 1,031 1.62%
வெற்றி வாக்கு வேறுபாடு 19,350 30.44% -1.17%
பதிவான வாக்குகள் 63,575 66.87% -7.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 98,869
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -0.59%

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: தாராபுரம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. ப. பழனியம்மாள் 42,433 65.00% 37.58%
காங்கிரசு பி. வேலுசாமி 21,800 33.39% -24.06%
சுயேச்சை எசு. குருநாதன் 1,052 1.61%
வெற்றி வாக்கு வேறுபாடு 20,633 31.60% 1.57%
பதிவான வாக்குகள் 65,285 74.41% 6.27%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,991
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 7.55%

1962

{{#section-h:பார்வதி அர்ச்சுனன்|1962}}

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: தாராபுரம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு அ. சேனாபதி கவுண்டர் 26,164 47.13% 15.32%
சுயேச்சை பி. எசு. கோவிந்தசாமி கவுண்டர் 25,555 46.03%
பி.சோ.க. என். எல். லிங்கசாமி கவுண்டர் 3,796 6.84%
வெற்றி வாக்கு வேறுபாடு 609 1.10% -6.81%
பதிவான வாக்குகள் 55,515 57.46% -3.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,614
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 7.41%

1952

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: தாராபுரம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை அ. சேனாபதி கவுண்டர் 17,085 39.72%
காங்கிரசு நடராஜ கவுண்டர் 13,683 31.81% 31.81%
சுயேச்சை முத்துசாமி கவுண்டர் 7,094 16.49%
சோக லிங்காசாமி கவுண்டர் 4,124 9.59%
சுயேச்சை வடிவேலு 1,028 2.39%
வெற்றி வாக்கு வேறுபாடு 3,402 7.91%
பதிவான வாக்குகள் 43,014 61.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 70,501
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 1 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  3. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  4. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  5. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  6. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  7. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  8. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  13. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  14. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.