பெ. பிரபாவதி
Jump to navigation
Jump to search
பெ. பிரபாவதி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 2006–2011 | |
| முன்னையவர் | வி. சிவகாமி |
| பின்னவர் | கு. பொன்னுசாமி |
| தொகுதி | தாராபுரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 ஏப்ரல் 1967 மச்சூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | திருப்பூர் சாலை, தாராபுரம், கோயம்புத்தூர் |
| தொழில் | அரசியல்வாதி |
பெ. பிரபாவதி (P. Prabavathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் தாராபுரம் நகரைச் சேர்ந்தவர். ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். பிரபாவதி, 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
2006
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | பெ. பிரபாவதி | 55,312 | 44.65% | 13.84% | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். இரங்கநாயகி | 50,600 | 40.85% | ||
| தேமுதிக | கெ. என். கே. ஜோதிபாண்டியன் | 11,288 | 9.11% | ||
| பா.ஜ.க | இ. சாந்தி | 1,949 | 1.57% | ||
| சுயேச்சை | பி. பொன்னுசாமி | 1,538 | 1.24% | ||
| பசக | சி. ஜெயா | 1,435 | 1.16% | ||
| சுயேச்சை | டி. நாச்சிமுத்து | 917 | 0.74% | ||
| சுயேச்சை | எம். குழந்தைவேலு | 832 | 0.67% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,712 | 3.80% | -15.88% | ||
| பதிவான வாக்குகள் | 123,871 | 71.38% | 10.69% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 173,547 | ||||
| பாமக இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -5.84% | |||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly "WHO'S WHO Thirteenth Assembly 2006. Chennai-600009: Legislature Assembly Secretariat, Chennai-600009. 2007. p. 314-315.
{{cite book}}: CS1 maint: location (link) - ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.