தாரை தப்பட்டை
Jump to navigation
Jump to search
| தாரை தப்பட்டை | |
|---|---|
| இயக்கம் | பாலா |
| தயாரிப்பு | சசிகுமார் பாலா |
| கதை | பாலா |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சசிகுமார் (இயக்குநர்) வரலட்சுமி சரத்குமார் |
| ஒளிப்பதிவு | செழியன் |
| படத்தொகுப்பு | ஜி. சசிகுமார் |
| கலையகம் | கம்பேனி புரொடக்சன் பி ஸ்டுடியோ |
| விநியோகம் | ஐங்கரன் இன்டர்நெசுனல் |
| வெளியீடு | சனவரி 14, 2016 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தாரை தப்பட்டை 2016ல் வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும். இதனை பாலா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இது இளையராஜாவின் 1000வது படமாக 14 சனவரி 2016ல் வெளிவந்தது.[1]
இளையராஜாவிற்கு இப்படத்தில் இசையமைத்தமைக்காக தேசிய விருது கிடைத்தது.
நடிகர்கள்
- சசிகுமார் ... சானாசி
- வரலட்சுமி சரத்குமார் ... சொர்ணவள்ளி
- ஜி. எம். குமார் ... சாமிப்புலவன்
- ஆர். கே. சுரேசு ... கருப்பையா
- சதீஸ் கௌசிக்
- காயத்ரி ரகுராம்
- அந்தோனி தாசன்
- ரம்யா என்.எஸ்.கே. .. ரம்யா
- அமுதவானன்
- ஆனந்தி ... கலைவாணி
ஆதாரங்கள்
- ↑ "Vishal & Hari are together again". Archived from the original on 2014-03-09. Retrieved 2016-06-12.