ஆள்கூறுகள்: 11°55′41″N 79°38′41″E / 11.928136°N 79.644849°E / 11.928136; 79.644849

திருபுவனை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
திருபுவனை

திருபுவனைப்பாளையம்

கிராமம்
பெயர் பலகை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 45ஏ
பெயர் பலகை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 45ஏ
புதுச்சேரி
திருபுவனை is located in இந்தியா
திருபுவனை
திருபுவனை
திருபுவனை (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°55′41″N 79°38′41″E / 11.928136°N 79.644849°E / 11.928136; 79.644849
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்புதுச்சேரி
வட்டம்வில்லியனூர்
கொம்யூன் பஞ்சாயத்துமண்ணாடிப்பட்டு
பரப்பளவு
 • மொத்தம்3.28 km2 (1.27 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,374
 • அடர்த்தி2,900/km2 (7,400/sq mi)
மொழிகள்
 • அலுவல்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (நேர வலயம்)
அஞ்சல் குறியீடு
605107
தொலைபேசி குறியீடு+91–0413(STD Code)
வாகனப் பதிவுPY-05
பாலின விகிதம்1009 /
எழுத்தறிவு82%

திருபுவனை (Thirubuvanai) புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் இருக்கும், தெற்கு வருவாய் கோட்டத்தில் இருக்கும் வில்லியனூர் வட்டத்தில் வரும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ள ஊராட்சி ஆகும்.

இந்தியத் தொழில் ஆய்வகத்தின் கீழ் வரும் மிக பழமையான வரதராஜ பெருமாள் கோவில் இங்கு உள்ளது. இங்கு ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், அரசு நூலகம், அரசு நியாயவிலைக் கடை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் உள்ளன. இங்கு பல தொழிற்சாலைகளும் உள்ளன. திருபுவனை சட்டமன்றத் தொகுதியின் கீழ் வரும் பகுதிகளில் இந்த கிராம பஞ்சாயத்தும் ஒன்று ஆகும்.[1][2]

தொழிற்பேட்டை

இங்கு பிப்டிக் என்னும் தொழிற்பேட்டை உள்ளது, இதில் சுமார் 40-க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு இரானே பிரேக், இரானே மெட்ராஸ், சுப்ரீம், வேர்ல்பூல் போன்ற பெரிய தொழிற்சாலைகளும் உள்ளது.

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

  1. "List of village panchayats in Puducherry district". District Rural Development Agency, Department of Rural Development, Government of Puducherry.
  2. "Thirubuvanai police station". Puducherry police. Retrieved 4 December 2011.
"https://tamilar.wiki/w/index.php?title=திருபுவனை&oldid=398151" இலிருந்து மீள்விக்கப்பட்டது