திருப்புகழமிர்தம் (இதழ்)
Jump to navigation
Jump to search
திருப்புகழமிர்தம் 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் கிருபானந்தவாரியார் ஆவார். இது அருணகிரி நாதரின் திருப்புகழ் உட்பொருளைத் தெளிவாக விளக்குவதுடன், ஆன்மீகக் கருத்துகளை உள்ளடக்கிய படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
- "திருப்புகழமிர்தம் ஏப்ரல் 1950". Archived from the original on 2019-03-12. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.