தில்லாரி அணை
தில்லாரி அணை (Tillari (Main) Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில், சந்த்காட்டு நகரத்தின் அருகே ஓர் தில்லாரி ஆற்றின் மீது கட்டப்பட்ட ஓர் ஈர்ப்பு அணையாகும். மேல்பகுதி குறுகியதாகவும், அடிப்பகுதி மிகவும் அகலமாகவும் நீரழுத்தத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள அணையாகும். இந்த அணையின் கொள்ளளவு 60 ஆயிரம் மில்லியன் கன அடி ஆகும். அணை 1986 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1]
| தில்லாரி அணை Tillari Dam | |
|---|---|
| அதிகாரபூர்வ பெயர் | தில்லாரி அணை டி04937 |
| அமைவிடம் | சந்த்காட்டு |
| புவியியல் ஆள்கூற்று | 15°47′55″N 74°20′36″E / 15.798696°N 74.343281°E |
| திறந்தது | 1986 |
| உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
| அணையும் வழிகாலும் | |
| வகை | ஈர்ப்பு அணை |
| தடுக்கப்படும் ஆறு | தில்லாரி |
| உயரம் | 38.05 m (124.8 அடி) |
| நீளம் | 485 m (1,591 அடி) |
| கொள் அளவு | 250 km3 (60 cu mi) |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 92,020 km3 (22,080 cu mi) |
| மேற்பரப்பு பகுதி | 9,290 km2 (3,590 sq mi) |
விவரக்குறிப்புகள்
அணையின் மிகத் தாழ்வான அடித்தளத்திலிருந்து இதன் உயரம் 38.05 m (124.8 அடி) ஆகும். அதே சமயம் அணையின் நீளம் 485 m (1,591 அடி) ஆகும். இதன் கொள்ளளவு 208.68 கன கிலோமீட்டர் 113,266.00 km3 (27,173.96 cu mi) ஆகும்.[2]
நோக்கம்
- நீர்மின் திட்டம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Tillari (Main) D04937". Retrieved April 2, 2013.
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
- Goa wants water from Maharashtra's Tillari dam. Indian Express Location: Panaji, Date: December 29, 2012, Retrieved: April 2, 2013
- Maharashtra govt releases Tillari water to Goa. The Navhind Times Location: Sanquelim, Date: January 3, 2013, Retrieved: April 2, 2013