ஆள்கூறுகள்: 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77

திஸ்பூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
—  தலைநகரம்  —
இருப்பிடம்: திஸ்பூர்

, அசாம் , இந்தியா

அமைவிடம் 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77
மாவட்டம் காமரூப்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்கள் தொகை 1,725 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


53 மீட்டர்கள் (174 அடி)

திஸ்பூர் (அசாமிய மொழி:டிஷ்பூர்) இந்தியாவில் அசாம் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது குவஹாத்தி நகரின் புறநகரில் அமைந்துள்ளது. 1973 ம் ஆண்டு இது அசாமின் தலைநகராக நியமிக்கப்பட்டது. ஒன்றுபட்ட அசாமின் தலைநகரான சில்லாங் அசாமில் பிரிக்கப்பட்ட மேகாலயா மாநிலத்தின் தலைநகரானதும் இப்புதிய தலைநகர் அசாமிற்கு உருவாக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.



"https://tamilar.wiki/w/index.php?title=திஸ்பூர்&oldid=400535" இலிருந்து மீள்விக்கப்பட்டது