தி ஜட்ஜ்
Jump to navigation
Jump to search
| தி ஜட்ஜ் | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | டேவிட் டோப்கின் |
| இசை | தோமஸ் நியூமன் |
| நடிப்பு |
|
| விநியோகம் | வார்னர் புரோஸ்.பிக்சர்ஸ் |
| வெளியீடு | செப்டம்பர் 4, 2014 (டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா) அக்டோபர் 10, 2014 (அமெரிக்கா) |
| ஓட்டம் | 142 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $50 மில்லியன் |
| மொத்த வருவாய் | $75.8 மில்லியன் |
தி ஜட்ஜ் (ஆங்கிலம்: The Judge) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டுத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை டேவிட் டோப்கின் இயக்க, ராபர்ட் டவுனி ஜூனியர், ராபர்ட் துவால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் அக்டோபர் 10, 2014ஆம் ஆண்டு வெளியானது.