துனெடின்
Jump to navigation
Jump to search
துனெடின் Ōtepoti | |
|---|---|
பெருநகரப் பகுதி | |
| துனெடின் நகரம் | |
| படிமம்:Dunedin skyline.jpeg | |
| அடைபெயர்(கள்): தெற்கின் எடின்பர்கு[1] டுன்னருசு (பேச்சு வழக்கு)[2] | |
| நாடு | |
| வலயம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Otago |
| உள்ளாட்சி அமைப்பு | துனெடின் நகர மன்றம் |
| மாவோரி குடியேற்றம் | c. 1300[3] |
| ஐரோப்பியக் குடியேற்றம் | 1848 |
| நிறுவப்பட்டது[4] | 1855 |
| பெயர்ச்சூட்டு | டுன் ஐடீயன் – எடின்பரோவிற்கான சுகாத்திசு கேலிக்கு பெயர் |
| தேர்தல் தொகுதிகள் | துனெடின் வடக்கு துனெடின் தெற்கு |
| அரசு | |
| • மேயர் | டேவ் குல் |
| • துணை மேயர் | கிறிசு இசுடேனெசு |
| பரப்பளவு | |
| • நிலப்பரப்பு | 3,314 km2 (1,280 sq mi) |
| • நகர்ப்புறம் | 255 km2 (98 sq mi) |
| மக்கள்தொகை (சூன் 2014 மதிப்பீடு)124,600 | |
| • நகர்ப்புறம் | 1,16,200 |
| • நகர்ப்புற அடர்த்தி | 460/km2 (1,200/sq mi) |
| இனம் | துனெடினைட்டு |
| நேர வலயம் | ஒசநே+12 (நியூசி. சீர்தர நேரம்) |
| • கோடை (பசேநே) | ஒசநே+13 (NZDT) |
| அஞ்சல் குறியீடு | 9010, 9011, 9012, 9013, 9014, 9016, 9018, 9022, 9023, 9024, 9035, 9076, 9077, 9081, 9082, 9092 |
| இடக் குறியீடு | 03 |
| இணையதளம் | www.DunedinNZ.com |
துனெடின் (Dunedin, /dʌˈniːd[invalid input: 'ɨ']n/ (Audio file "En-nz-Dunedin.ogg" not found) du-NEE-dən)நியூசிலாந்தின் தெற்குத் தீவின் இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும்; ஒடேகோ வலயத்தின் முதன்மை நகரமாகவும் விளங்குகின்றது.
ஒடேகோ துறைமுகத்தைச் சூழ்ந்துள்ள குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் இந்த நகரம் அமைந்துள்ளது. இப்பகுதிகள் அணைந்த எரிமலையின் மிச்சங்களால் ஆனவை. இங்கு ஒடேகோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இரட்டை நகரங்கள்
துனெடின் உலகின் பல நகரங்களுடன் இரட்டை நகரமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில:
மேற்சான்றுகள்
- ↑ "Southern style". Stuff.co.nz. 19 March 2009. Retrieved 15 March 2011.
- ↑ "Supersport's Good Week / Bad Week: An unhappy spectator". The New Zealand Herald. 1 May 2009. Retrieved 2009-09-18.
- ↑ Irwin, Geoff; Walrond, Carl (4 March 2009). "When was New Zealand first settled? – The date debate". Te Ara Encyclopedia of New Zealand. Retrieved 2010-02-14.
- ↑ "Dunedin Town Board". Archived from the original on 2005-12-05. Retrieved 2015-01-03.
- ↑ "Mayor Peter Chin". Dunedin City Council. Archived from the original on 2008-10-14. Retrieved 2008-09-06.
வெளி இணைப்புகள்
- Dunedin City Council official website
- Tourism Dunedin
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: துனெடின்