துள்ளி ஓடும் புள்ளிமான்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துள்ளி ஓடும் புள்ளிமான் | |
---|---|
இயக்கம் | ஏ. பி. ராஜ் |
தயாரிப்பு | என். முத்தைய்யா செட்டியார் நடராஜன் பிக்சர்ஸ் |
கதை | வி. தேவன் |
வசனம் | கண்ணதாசன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ரவிச்சந்திரன் இலட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 10, 1971 |
நீளம் | 3748 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துள்ளி ஓடும் புள்ளிமான் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1] பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Oru Mugathil Yen - - Download or Listen Free - JioSaavn" (in English). 1960-12-31. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.