தூக்கு
Jump to navigation
Jump to search
தூக்கு (Hanging) என்பது சுருக்கு மூலமாகவோ கழுத்தை நெறிப்பதன் மூலமாகவோ ஒருவர் தொங்குவதைக் குறிக்கும்.[1] நடுக்காலம் தொட்டே மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான பொதுவான வழிமுறையாகத் தூக்கு விளங்குகிறது. இன்றும் பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலும் அவ்வாறே நிலைமை உள்ளது. தற்கொலை முனைவுடையோர் பெரும்பாலும் நாடக்கூடிய வழிமுறையாகவும் தூக்கு அமைகிறது.
இந்தியா

சிப்பாய்க் கிளர்ச்சி, 1857யின்போது தூக்கிலிடப்பட்ட நிலையில் இருவர்
References
- ↑ Oxford English Dictionary, 2nd ed.