தூண்டில் (இதழ்)
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை தூண்டில் இதழ் பற்றியது. பொதுப்பயன்பாட்டுக்கு தூண்டில் கட்டுரையைப் பார்க்க.
![]() | |
| வெளியீட்டு சுழற்சி | மாதாந்தம் |
|---|---|
| முதல் இதழ் | மே, 1988 |
| நிறுவனம் | தென்னாசிய நிறுவனம் |
| நாடு | ஜெர்மனி |
| தளம் | ஜெர்மனி |
| வலைப்பக்கம் | [] |
தூண்டில் 1985 இல் மேற்கு ஜெர்மனியில் இருந்து வெளிவந்த சஞ்சிகை. புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து வெளிவந்த முதலாவது சஞ்சிகையாக இது கருதப்படுகின்றது.
வெளி இணைப்புகள்
சில தூண்டில் இதழ்கள் நூலகம் திட்டத்தில்
