ஆள்கூறுகள்: 15°18′46″N 74°18′51″E / 15.31277°N 74.31416°E / 15.31277; 74.31416

தூத்சாகர் அருவி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தூத்சாகர் அருவி
தூத்சாகர் அருவி
அமைவிடம்Goa
ஆள்கூறு15°18′46″N 74°18′51″E / 15.31277°N 74.31416°E / 15.31277; 74.31416
வகைTiered (4 Tiered)
மொத்த உயரம்320 metres (1017 feet)
வீழ்ச்சி எண்ணிக்கை5
சராசரி அகலம்30 metres (100 feet)
நீர்வழிமாண்டோவி ஆறு

பாற்கடல் அருவி என்னும் நேரடிப் பொருளுடைய தூத்சாகர் அருவி (Dudhsagar Falls) இந்தியாவிலுள்ள கோவாவில், மண்டோவி ஆற்றில் அமைந்துள்ளது. இது கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைக்கு அருகில் பனாஜியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தூத்சாகர் அருவி, மண்டோவி ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால், வரண்ட காலங்களில் கவர்ச்சியாக இருப்பதில்லை. எனினும், மழைக் காலங்களில் இந்தியாவின் வலுமிக்க அருவிகளில் ஒன்றாக மாறுகிறது. 310 மீட்டர் உயரம் கொண்ட இது இந்தியாவின் ஐந்தாவது உயரமான அருவியாக உள்ளதுடன், உலகின் உயர்ந்த அருவிகளில் 227 ஆவது இடத்திலும் உள்ளது.

மேலும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=தூத்சாகர்_அருவி&oldid=402822" இலிருந்து மீள்விக்கப்பட்டது