தென்கிழக்கு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
திசைகாட்டியில் தென்கிழக்கு திசை

தென்கிழக்கு திசை ஆனது தெற்கு மற்றும் கிழக்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக வடகிழக்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது தெற்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை தென்கிழக்கு என்பர்.

மேலும் பார்க்க

தென்கிழக்காசியா

"https://tamilar.wiki/w/index.php?title=தென்கிழக்கு&oldid=405464" இலிருந்து மீள்விக்கப்பட்டது