தெய்வத்தாய்
Jump to navigation
Jump to search
| தெய்வத்தாய் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பி. மாதவன் |
| தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் சத்யா மூவிஸ் |
| மூலக்கதை | நந்திதா பாத் |
| திரைக்கதை | ஆர். எம். வீரப்பன் டி. என். பாலு கே. பாலச்சந்தர் (வசனம்) |
| இசை | விசுவநாதன் -இராமமூர்த்தி |
| நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் சரோஜா தேவி பண்டரி பாய் |
| கலையகம் | சத்யா மூவிஸ் |
| விநியோகம் | சத்யா மூவிஸ் |
| வெளியீடு | 18 சூலை 1964 |
| ஓட்டம் | 175 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
தெய்வத்தாய் (Deiva Thai) 1964 ஆவது ஆண்டில் எம். ஜி. இராமச்சந்திரன் நடிப்பில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கிய இப்படத்திற்கு விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். 1964 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம், அவ்வாண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
மறுஆக்கம்
தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கில் என். டி. ராமராவ் நடிப்பில் சி. ஐ. டி. என்ற பெயரில் 1965 ஆவது ஆண்டில் வெளியானது.
நடிகர்கள்
| நடிகர் | ஏற்ற வேடம் |
|---|---|
| எம். ஜி. இராமச்சந்திரன் | மாறன், சிபிஐ அதிகாரி |
| சரோஜா தேவி | - மேகலா |
| எம். என். நம்பியார் | - மதன் |
| எஸ். ஏ. அசோகன் | - கருணாகரன் |
| எஸ். வி. சகஸ்ரநாமம் | - டி. ஏ. ஜி. மோகன் |
| நாகேஷ் | - வித்வான் சற்குணம் |
| பண்டரி பாய் | - சிவகாமி |
| எசு. என். இலட்சுமி | - மேகலாவின் பாட்டி |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[1][2]
| பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | |
|---|---|---|---|
| "காதலிக்காதே கவலைப்படாதே" | பி. சுசீலா | வாலி | 04:02 |
| "பருவம் போன பாதையிலே" | பி. சுசீலா | 04:32 | |
| "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" | டி. எம். சௌந்தரராஜன் | 03:08 | |
| "இந்த புன்னகை என்ன விலை" | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 05:14 | |
| "வண்ணக்கிளி சொன்ன மொழி" | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 03:40 | |
| "ஒரு பெண்ணைப் பார்த்து" | டி. எம். சௌந்தரராஜன் | 04:37 | |
| "உண்மைக்கு வேலியிட்டு" | சீர்காழி கோவிந்தராஜன் | ஆலங்குடி சோமு | 04:37 |
மேற்கோள்கள்
- ↑ "Deiva Thai (1964)". Raaga.com. Archived from the original on 30 June 2012. Retrieved 14 June 2014.
- ↑ "Deiva Thai ( EP , 45 RPM )". AVDigital. Archived from the original on 16 November 2021. Retrieved 16 November 2021.
உசாத்துணை
பகுப்புகள்:
- 1964 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- சரோஜாதேவி நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
