தெய்வப்பிறவி (1960 திரைப்படம்)
(தெய்வப்பிறவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தெய்வப்பிறவி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
| தயாரிப்பு | கமலுதீன் கமல் பிரதர்ஸ் |
| கதை | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
| இசை | ஆர். சுதர்சனம் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் எஸ். எஸ். ராஜேந்திரன் கே. சாரங்கபாணி கே. ஏ. தங்கவேலு ஏ. கருணாநிதி பத்மினி எம். என். ராஜம் எம். சரோஜா சுந்தரிபாய் லட்சுமிராஜம் |
| வெளியீடு | ஏப்ரல் 13, 1960 |
| ஓட்டம் | . |
| நீளம் | 16922 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தெய்வப்பிறவி (Deivapiravi) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- சிவாஜி கணேசன்
- பத்மினி
- எஸ். எஸ். ராஜேந்திரன்
- கே. ஏ. தங்கவேலு
- எம். என். ராஜம்
- சுந்தரிபாய்
- சி. லட்சுமி ராஜம்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஆர். சுதர்சனம் இசையமைத்திருந்தார்.[1]
| எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
| 1 | அன்பால தேடிய | சி. எஸ். ஜெயராமன் | உடுமலை நாராயண கவி | |
| 2 | இவர் காண அவர் | ஜமுனா ராணி | கவி இராசகோபால் | |
| 3 | காளை வயசு | ஜமுனா ராணி | தஞ்சை இராமையாதாஸ் | |
| 4 | கட்டடத்துக்கு | எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரி | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | |
| 5 | மாராப்பு போட்ட பெண்ணே | சி. எஸ். ஜெயராமன், பி. சுசீலா | கண்ணதாசன் | |
| 6 | மௌனம் என்னும் ராகம் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | ||
| 7 | நில் நில் நில் இளம் தென்றலே | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | ||
| 8 | பூவை ஒரு பூ | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | ||
| 9 | சிலர் சிரிப்பர் | டி. எம். சௌந்தரராஜன் | ||
| 10 | தார தார | ஜமுனா ராணி, எம். எஸ். ராஜேஸ்வரி | தஞ்சை இராமையாதாஸ் | |
| 11 | தன்னைத்தானே | சி. எஸ். ஜெயராமன் | உடுமலை நாராயண கவி | |
| 12 | வயசுப் பெண்ணை | டி. எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணி | அ. மருதகாசி |
மேற்கோள்கள்
- ↑ "Deivapiravi". spicyonion.com. Retrieved 2014-07-27.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1960 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய திரைப்படங்கள்
- எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- பத்மினி நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- ஆர். சுதர்சனம் இசையமைத்த திரைப்படங்கள்
- கே. சாரங்கபாணி நடித்த திரைப்படங்கள்
- கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்
- ஏ. கருணாநிதி நடித்த திரைப்படங்கள்
