தெய்வீக உறவு
Jump to navigation
Jump to search
தெய்வீக உறவு | |
---|---|
![]() | |
இயக்கம் | சத்யம் |
தயாரிப்பு | பி. ராமசாமிஎம் வி ஆனந்த் திருமுருகன் பிக்சர்ஸ் |
கதை | எம் வி கிருஷ்ணன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெய்சங்கர் தேவிகாநாகேஷ் மனோகர், வி. கே. ராமசாமி சச்சு, டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | மே 10, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 4392 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தெய்வீக உறவு (Deiveega Uravu) 1968 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், தேவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] கே.வி. மகாதேவன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Deiveega Uravu (1968)". tamilmoviesdatabase.com. Archived from the original on 7 February 2021. பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.
- ↑ "Deivega Uravu – 1968 Year Tamil Films". protamil.com. Archived from the original on 8 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.
- ↑ "Deiveega Uravu (1968)". Screen 4 Screen. Archived from the original on 17 November 2023. பார்க்கப்பட்ட நாள் 17 November 2023.
- ↑ Deiveega Uravu – Jukebox – Starring Vanisree, A.V.M. Rajan and Nagesh. Best of Tamil and Telugu Movies – SEPL TV. 8 October 2015. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022 – via YouTube.