தெல்லுக்காய்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கழிச்சிக்கொட்டை
கழிச்சிக்கொட்டை பருமன்

தெல்லுக்காய்களைக் கழிச்சிக்கொட்டை என்றும் சூட்டுக்கொட்டை என்றும் சிற்சில வட்டாரங்களில் வழங்குவர்.
இந்தக் காய்கள் மிக மிக லேசாக இருக்கும்.
லேசான காயைத் தெல்லுக்காய் என்றனர்.
சிறுவர்கள் இதனைக் கோலிக்குண்டு போலப் பயன்படுத்தி விளையாடுவர்.

இவற்றையும் பார்க்க

தெள்ளு
தெல்லு (தெல்லுருட்டான்)
தெல்லு (தெல்லு எறிதல்)
"https://tamilar.wiki/w/index.php?title=தெல்லுக்காய்&oldid=320105" இலிருந்து மீள்விக்கப்பட்டது