தேசி
Jump to navigation
Jump to search
| தேசி | |
|---|---|
| தேசிக்காய் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Rosids
|
| வரிசை: | Sapindales
|
| குடும்பம்: | Rutaceae
|
| பேரினம்: | Citrus
|
| இனம்: | C. aurantiifolia
|
| இருசொற் பெயரீடு | |
| Citrus aurantiifolia (Christm.) Swingle | |
தேசி (Citrus × aurantiifolia) என்பது கிச்சிலி கலப்பின தாவரமாகும்.[1] இது சிட்ரஸ் மிக்ராந்தா x சிட்ரஸ் x மெடிகா ஆகிய இனங்களினால் உருவாக இதன் காய்கள் உருண்டையாக 2.5–5 செ.மீ விட்டம் கொண்டிருக்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமுடைய இது காயாக இருக்கும்போது பச்சை நிறத்தில் இருக்கும். இக்காய்கள் சந்தைப்படுத்துவதற்காக பறிக்கப்படுகின்றன.
உசாத்துணை
- ↑ The Plant List (2013). Version 1.1. Published on the Internet; http://www.theplantlist.org/ (accessed 2014/01/30)