தேனி. பொன். கணேஷ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
S.பொன்கணேஷ்
பிறப்புபொன்கணேஷ்
18.091985
Chennai
இருப்பிடம்காட்டுபாக்கம்
தேசியம்இந்தியர்
கல்விஇளங்கலை தமிழ்
அறியப்படுவதுசமூக ஆர்வலர், விமர்சகர்
பட்டம்தேனி. பொன். கணேஷ்
சமயம்இந்து
பெற்றோர்செல்வராஜ்
வாழ்க்கைத்
துணை
கலாவதி
பிள்ளைகள்(2)
உறவினர்கள்சகோதரிகள் - 1

பொன்கணேஷ் என்பவர் ஒரு எழுத்தாளர். சென்னையில் உணவகம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்த இவர் தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் துணுக்குகள் (குறுந்தகவல்கள்), கட்டுரைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். ஆன்மிகம் குறித்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வமுடையவர்.

எழுதியுள்ள நூல்கள்

  1. மறந்து போகுமா ஆசை முகம் ( 2012)
  2. கண்மணி நீ வர காத்திருந்தேன் ( 2014)
  3. காதலை தவிர வேறு எதுவும் இல்லை ( 2013)
  4. அன்பே அமிதா ( 2011)
"https://tamilar.wiki/w/index.php?title=தேனி._பொன்._கணேஷ்&oldid=89076" இலிருந்து மீள்விக்கப்பட்டது