ஆள்கூறுகள்: 10°03′46″N 77°06′14″E / 10.062640°N 77.103990°E / 10.062640; 77.103990

தேவிகுளம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தேவிகுளம்
—  கிராமம்  —
தேவிகுளம்
அமைவிடம்: தேவிகுளம், கேரளம் , இந்தியா
ஆள்கூறு 10°03′46″N 77°06′14″E / 10.062640°N 77.103990°E / 10.062640; 77.103990
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் இடுக்கி
ஆளுநர்
முதலமைச்சர் [1]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


தேவிகுளம் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணார் நகரத்திற்கு தென்கிழக்கில் 9.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய மலைப்பிரதேசம் ஆகும். இங்கு 44.12% பேர் தமிழ் மொழி பேசுவோர் ஆவர்.

வரலாறு

இராமாயணத்தில் சீதா தேவியின் பெயரில் இருந்தே தேவிகுளம் என்ற பெயர் இந்த இடத்திற்கு சூட்டப்பட்டதாக ஐதீகம்.

ஒரு முறை இங்குள்ள குளத்தில் சீதா தேவி குளித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் மிகவும் அழகான ஒரு குளமாக இருந்த அக்குளத்தை இப்பொழுது சீதா தேவி தடாகம் (குளம்) என அழைக்கிறார்கள்.

புவியியல்

கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் தேவிகுளம் நிலைகொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களை நாம் தேவிகுளத்தில் காணலாம். அவற்றில் முக்கியமானவை[2]:

  • பள்ளிவாசல் வெள்ளச்சாட்டம்
  • தேயிலைத் தோட்டங்கள்
  • சிகப்பும் நீளமும் கலந்த அரக்கு மரங்கள்

படங்கள்

மேற்கோள்கள்

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "Devikulam- Kerala". Hill Resorts in India. Archived from the original on 2006-10-18. Retrieved 2006-10-15.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=தேவிகுளம்&oldid=407222" இலிருந்து மீள்விக்கப்பட்டது