தொண்டன் (இதழ்)

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

தொண்டன் பர்மாவிலிருந்து 1940ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.

ஆசிரியர்

  • அபிராமம் முகம்மது இபுராகிம்

உள்ளடக்கம்

இதுவொரு செய்தி நாளிதழாகும். இலக்கிய ஆக்கங்களை இது தாங்கியிருந்தது. பர்மிய கலாசார பண்பாட்டு பாரம்பரியங்கள் தொடர்பான கட்டுரைகளையும், இந்திய கலாசார பாரம்பரியங்கள் தொடர்பான கட்டுரைகளையும் இது உள்ளடக்கியிருந்தது.

"https://tamilar.wiki/w/index.php?title=தொண்டன்_(இதழ்)&oldid=407941" இலிருந்து மீள்விக்கப்பட்டது