தோமால சேவை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search


புகழ்பெற்ற தோமால சேவைகள்

திருமலையில் உறையும் திருவேங்கடவனுக்கு சாற்றப்படும் தோமால சேவை மிகப்புகழ்பெற்றது. இதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து அடியவர்கள் இச்சேவையினை காண்பதற்காக காத்திருப்பர். [சான்று தேவை] இவறைத் தவிர திருப்பதியில் இடம்பெறும் தோமால சேவை, திருவரங்கம் அரங்கநாதன் கோவிலில் இடம்பெறும் தோமால சேவையும் புகழ்பெற்றவையாகும்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தோமால_சேவை&oldid=408929" இலிருந்து மீள்விக்கப்பட்டது