நமனங்குளம்
Jump to navigation
Jump to search
நமனங்குளம் Namanamkulam | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°7′N 80°19′E / 9.117°N 80.317°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | துணுக்காய் |
நமனங்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்குத் தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ புள்ளிவிபரக்கையேடு 2023. மாவட்ட செயலகம், முல்லைத்தீவு. 2023.
