நமிதா தாப்போ
Jump to navigation
Jump to search
This article is in a list format that may be better presented using prose. (August 2016) |
| தனித் தகவல்கள் | |
|---|---|
| முழுப் பெயர் | நமிதா தாப்போ |
| தேசியம் | |
| பிறந்த நாள் | சூன் 4, 1995 |
| பிறந்த இடம் | ஒடிசா, இந்தியா |
| விளையாட்டு | |
| நாடு | India |
| விளையாட்டு | வளைதடிபந்தாட்டம் |
| சங்கம் | ஒடிசா, மேற்கு இந்திய தொடருந்துத் துறை[1] |
நமிதா தாப்போ (Namita Toppo) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் நடுக்கள இருப்பில் ஆடும் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.[2] இவர் ஒடிசா, சுந்தர்கார் மாவட்ட, இராஜ்காங்பூர் உராட்சி ஒன்றியத்தில் உள்ள ஜௌருமால் ஊரைச் பிறந்தவர். இவர் தந்தையார் தோபோ தாப்போ;தாயார் சக்கரவர்த்தி தாப்போ.[3] இவர் ஒடிசா, உரூர்கெலாவில் உள்ள பான்போசு விளையாட்டு விடுதியில் பயின்றவர்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Senior Women Core Probables". hockeyindia.org. Archived from the original on 2 பிப்ரவரி 2017. Retrieved 31 July 2016.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Four Odisha players part of Olympic-bound women's hockey squad". timesofindia.indiatimes.com. Retrieved 30 July 2016.
- ↑ "PERSONALITIES". orisports.com. Retrieved 31 July 2016.
- ↑ "Hockey cradle celebrates Rio entry". newindianexpress.com. Retrieved 31 July 2016.