நவநீதம் கருநாடக இசையின் 40ஆவது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 40ஆவது இராகத்திற்கு நபோமணி என்ற பெயர்.[1][2][3]