இந்து என்றழைக்கப்படும் முதல் சக்கரத்தில் 4ஆவது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் நவநீதம் (40) ஆகும்.