நவீன வள்ளி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நவீன வள்ளி
இயக்கம்டி. பாலாஜி சிங்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புசி. டி. கண்ணபிரான்
எஸ். ராகவன்
ஏ. கோவிந்தன்
பத்மா
ஜெயஸ்ரீ
நீலா
வெளியீடுஏப்ரல் 16, 1948
நீளம்5879 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நவீன வள்ளி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பாலாஜி சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. டி. கண்ணபிரான், எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-44. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=நவீன_வள்ளி&oldid=116832" இலிருந்து மீள்விக்கப்பட்டது