நாங்கர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நாங்கர்
படிமம்:Grant's-gazelle.jpg
நாங்கர் கிராந்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நாங்கர்

லாட்டாஇசுடெல், 1885
மாதிரி இனம்
நாங்கர் தாமா[1]
பென்னட், 1833

நாங்கர் (Nanger) என்பது பொதுவாக கெசெல்சு என்று அழைக்கப்படும் மான்களின் ஓர் பேரினமாகும். நாங்கர் முதலில் கெசெல்லா பேரினத்திற்குள் சிற்றினமாகக் கருதப்பட்டது. ஆனால் பின்னர் இது பேரின தகுதிக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கர் பேரினத்தில் உள்ள மூன்று சிற்றினங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

படம் விலங்கியல் பெயர் பொதுவானப் பெயர் பரவல்
படிமம்:MhorrGazelle2.jpg நாங்கர் தாமா தாமா கெசல் சாட், மாலி மற்றும் நைஜர்
படிமம்:Grant Gazelle.jpg நாங்கர் கிராந்தி கிராண்டி கெசல் வடக்கு தான்சானியா முதல் தெற்கு சூடான் மற்றும் எத்தியோப்பியா வரை, கென்ய கடற்கரையிலிருந்து விக்டோரியா ஏரி வரை
படிமம்:Soemmerring's Gazelle, St. Louis Zoo.jpg நாங்கர் சொம்மெரிங்கி சொம்மெரிங்கி கெசல் ஆப்பிரிக்காவின் கொம்பு
  • நாங்கர் வான்கோபெனி

மேற்கோள்கள்

  1. Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
"https://tamilar.wiki/w/index.php?title=நாங்கர்&oldid=413051" இலிருந்து மீள்விக்கப்பட்டது