நாம் மூவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாம் மூவர்
இயக்கம்ஜம்பு
தயாரிப்புகே. ஆர். பாலன்
பாலன் பிக்சர்ஸ்
நடிப்புஜெய்சங்கர்
எல். விஜயலக்ஸ்மி
வெளியீடுஆகத்து 5, 1966
நீளம்4178 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாம் மூவர் (Naam Moovar) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

மேற்கோள்கள்

  1. Guy, Randor (2017-07-14). "Naam Moovar (1966)". The Hindu (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
  2. "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
"https://tamilar.wiki/index.php?title=நாம்_மூவர்&oldid=34683" இருந்து மீள்விக்கப்பட்டது