நா. விச்வநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நா.விச்வநாதன்

நா. விச்வநாதன் தஞ்சையைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.

பல்துறை ஆளுமை

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைப் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார்.[1]

தற்போதைய நாவல் பணி

ஐநூறு ஆண்டு கால தஞ்சையை மையமாக வைத்து `லட்சுமிராஜபுரம்’ என்ற நாவலொன்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.[2]

நூல்கள்

  • அணில் முற்றம், 2012 [3][4]
  • திசையெல்லாம் பெருவழி, 2013 [5][6]
  • சன்னலோர இருக்கை, 2015 [7]
  • புனைவு வெளி [8][9]
  • நிரம்பித் ததும்பும் மௌனம் [10]
  • முள்ளில் அமரும் பனித்துளி [11]
  • பாட்டிகளின் சிநேகிதன் [11]

மேற்கோள்கள்

  1. முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ் (2010). தமிழ் இலக்கிய வரலாறு. பாவை பதிப்பகம், சென்னை- 14. pp. ப. 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81 - 7735 - 067 - 6.
  2. இப்போது படிப்பதும் எழுதுவதும் - எழுத்தாளர் நா. விச்வநாதன், தி இந்து, 26 செப்டம்பர் 2015
  3. கூகுள் புக்ஸ்
  4. நேஷனல் லைப்ரரி போர்டு, சிங்கப்பூர்
  5. கூகுள் புக்ஸ்
  6. "காடு கண்டவனை காடு விடாது, கீரனூர்ஜாகிர்ராஜா, நூல் அறிமுகம், 23 சூலை 2014". Archived from the original on 2018-09-17. பார்க்கப்பட்ட நாள் 2017-12-07.
  7. கூகுள் புக்ஸ்
  8. "புனைவு வெளி நூல் வெளியீடு, கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது, 22 செப்டம்பர் 2017". Archived from the original on 2017-09-26. பார்க்கப்பட்ட நாள் 2017-12-07.
  9. நூல் அரங்கம், தினமணி, 13 நவம்பர் 2017
  10. பனுவல்
  11. 11.0 11.1 தினமலர் ஆன்மீகம், இலக்கியம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நா._விச்வநாதன்&oldid=15816" இருந்து மீள்விக்கப்பட்டது