நியூட்டனின் மூன்றாவது விதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நியூட்டனின் மூன்றாவது விதி
இயக்கம்தாய் முத்துச் செல்வன்
நடிப்புஎஸ். ஜே. சூர்யா
இராஜீவ் கிருஷ்ணா
சயாலி பகத்
ஒளிப்பதிவுசரவணன்
கலையகம்மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட்
வெளியீடுமே 1, 2009 (2009-05-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நியூட்டனின் மூன்றாவது விதி (பொருள்: நியூட்டனின் இயக்க விதிகள்) என்பது 2009 இல் வெளிவந்த தமிழ் அதிரடி நாடக திரைப்படம் ஆகும். இதனை தாய் முத்துச்செல்வன் இயக்கியிருந்தார்.[1] எஸ். ஜே. சூர்யா, இராஜீவ் கிருஷ்ணா, சயாலி பகத் ஆகியோர் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. Webdunia. "நான் மாறிவிட்டேன்! - எஸ்.ஜே. சூர்யா!". tamil.webdunia.com.
  2. "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". IndiaGlitz.com. Archived from the original on 2014-08-13. பார்க்கப்பட்ட நாள் 2019-01-30.

வெளி இணைப்புகள்