நியூரோசிசு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

சமூகத்தில் காணப்படுகின்ற மனநலப் பாதிப்புக்களில் அதிகமானவை நியூரோசிசு (neurosis)ஆகும். அதிகமானவர்கள் இந்தப் பாதிப்புக்களுடன் இது ஒரு நோயென்று அறிந்து கொள்ளாமல் எந்தவித மருந்துகளும் செய்யாமல் வாழ்க்கையை கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான அறிகுறிகள் சிலவேளைகளில் அதிகமாகவும் இன்னும் சிலவேளைகளில் மிதமானதாகவும் காணப்படும். இது அதிகரித்த வேளை உச்சபயம் (Panik Attack) எனப்படும். இவர்கள் தாங்கள் இந்நோயினால் பாதிக்கப்படுள்ளோம் என்று தெரிந்தாலும் கட்டுப்படுத்த சிரமப்படுவார்கள்.

"https://tamilar.wiki/w/index.php?title=நியூரோசிசு&oldid=415957" இலிருந்து மீள்விக்கப்பட்டது