நிவேதா தாமஸ்
Jump to navigation
Jump to search
| நிவேதா தாமஸ் Nivetha Thomas | |
|---|---|
| பிறப்பு | 2 சனவரி 1994 |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2003–தற்போது வரை |
நிவேதா தாமஸ் ( பிறப்பு: 2 நவம்பர் 1994) இந்திய திரைப்பட நடிகை. தென்னிந்திய திரைப்படங்களில் தோன்றுகிறார். 2008ல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக வெருதே ஒரு பார்யாவில் அறிமுகம். கேரள மாநில பட விருதும் கட்டார் தெலங்கானா மாநில பட விருதும் பெற்றவர்.
திரைப்பட வாழ்க்கை
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003 ஆம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெருதே ஒரு பார்யா திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில பட விருது வென்றார். அதே ஆண்டில் குருவியில் விஜய்யின் தங்கையாக அறிமுகம். 2009ல் சமுத்திரக்கனி இயக்கத்தில் அரசி தொடரில் ராதிகாவின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஆனார்.
திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு(கள்) |
|---|---|---|---|---|
| 2003 | உத்தரா | உத்தரா | மலையாளம் | |
| 2008 | கண்ணா லட்டு தின்ன ஆசையா | நிஷா | வெற்றியாளர், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில பட விருது | |
| குருவி | வெற்றிவேல் சகோதரி | தமிழ் | ||
| 2009 | மத்ய வேனல் | மனிகுட்டி | மலையாளம் | |
| ராஜாதி ராஜா | பள்ளி மாணவி | தமிழ் | ||
| 2011 | சாப்பா குரிஷ் | மலையாளம் | ||
| ப்ரநயம் | கிரேஸ் | |||
| போராளி | தமிழ்செல்வி | தமிழ் | ||
| 2012 | தட்டத்தின் மறையாது | பாத்திமா | மலையாளம் | |
| 2013 | ரொமன்ஸ் | எலேனா | ||
| நவீன சரஸ்வதி சபதம் | ஜெய்ஸ்ரீ | தமிழ் | ||
| 2014 | ஜில்லா | மகாலட்சுமி | ||
| மனி ரத்னம் | பியா | மலையாளம் | ||
| 2015 | பாபநாசம் | செல்வி சுயம்புலிங்கம் | தமிழ் | |
| 2016 | ஜென்ட்லேமன் | காதேரின் | தெலுங்கு | |
| 2017 | ஜூலியட் - லவர் ஒப் இடியட் | ஜூலி | ||
| நின்னு கோரி | பல்லவி |
சின்னத்திரைத் தொடர்கள்
| ஆண்டு | தொடர்கள் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2001 | ராஜ ராஜேஸ்வரி | நல்லம்மா | தமிழ் | |
| 2007 | மை டியர் பூதம் | கௌரி | ||
| தென்மொழியல் | ||||
| 2009 | அரசி | காவேரி | ||
| 2010 | சிவமயம் | பொன்னி | ||
| 2017 | பிக் பாஸ் 1 | தெலுங்கு |
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Niveda
- நிவேதா தாமஸ் வாழ்க்கை வரலாறு பரணிடப்பட்டது 2013-07-05 at the வந்தவழி இயந்திரம்