நூலகச் செய்திகள் (இதழ்)
Jump to navigation
Jump to search
நூலகச் செய்திகள் இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவை சபையின் செய்திப் பிரசுர இதழாகும். 1973ம் ஆண்டு முதல் இவ்விதழ் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளிவருகின்றன.
உள்ளடக்கம்
இவ்விதழில் இலங்கை நூலகம் தொடர்பான பல்வேறுபட்ட தகவல்களும் நூலகவியல் தொடர்பான பல்வேறுபட்ட கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், இலங்கையில் நூலகவியலோடு தொடர்புபட்ட பல்வேறுபட்ட செய்தி அறிக்கைகளும் உள்வாங்கப்பட்டிருந்தது.