நெருப்புடா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நெருப்புடா
திரைப்பட பதாகை
இயக்கம்பி. அசோக் குமார்
தயாரிப்புவிக்ரம் பிரபு
எசக்கி துரை
ஆர். கே. அஜய் குமார்
கதைபி. அசோக் குமார்
இசைஷான் ரோல்டன்
நடிப்புவிக்ரம் பிரபு
நிக்கி கல்ரானி
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புதியாகு
கலையகம்பர்ஸ்டு ஆர்டிஸ்டு
சந்தார் ஆர்ட்ஸ்
விநியோகம்சினி இன்னோவேசன்ஸ்
வெளியீடு8 செப்டம்பர் 2017 (2017-09-08)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நெருப்பு டா (Neruppu Da) என்பது ஓரு இந்தியத் தமிழ் சண்டைத் திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்கியவா் அறிமுக இயக்குநர் பி.அசோக் குமாா் ஆவார்.[1] படத்தை விக்ரம் பிரபு தயாரிக்கிறார். படத்தில் விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ரானி அவா்களுக்கும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். இப்படத்தின் தயாாிப்பு 2016 சூலை ஆம் நாள் தொடங்கி, 2017 செப்டம்பர் 8 அன்று வெளியானது.[2][3]

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தின் பெயர் ரஜினிகாந்த் நடித்த கபாலி (2016) படத்தின் பிரபல பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. விக்ரம் பிரபுவின் தீயணைப்பு கதாபாத்திரம் மற்றும் ரஜினிகாந்த்தின் ரசிகராக இருப்பது இந்த தலைப்புக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.[4] இப்படத்தின் படப்பிடிப்பு 2016 சூலை 11 அன்று பழைய மகாபலிபுரம் சாலையில் தொடங்கியது.

சான்றுகள்

  1. "'Kabalis Neruppu Da now a film title" (in en-IN). The Hindu. 2016-07-08. http://www.thehindu.com/features/cinema/kabalis-neruppu-da-now-a-film-title/article8824000.ece. 
  2. "Rajinikanths Neruppu Da is now the title of Vikram Prabhus next". Retrieved 2016-07-09.
  3. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/neruppuda/movie-review/60424160.cms
  4. "Why did Vikram Prabhu copy the title of Kabali's song, Nerrupu Da for his maiden production?". Retrieved 2016-07-10.
"https://tamilar.wiki/w/index.php?title=நெருப்புடா&oldid=419087" இலிருந்து மீள்விக்கப்பட்டது