நேர மேலாண்மை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

நேர முகாமைத்துவம் என்பது நேரப் பயன்பாட்டைத் திட்டமிடும் முறைகள் மற்றும் நுட்பங்களைக் குறிக்கிறது. வினைத்திறன் மிக்கதான நேரப் பயன்பாட்டுக்கு நேர முகாமைத்துவம் அவசியமாகிறது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நேர_மேலாண்மை&oldid=419594" இலிருந்து மீள்விக்கப்பட்டது