ஆள்கூறுகள்: 25°31′N 91°16′E / 25.52°N 91.27°E / 25.52; 91.27

நோங்சுடாய்ன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நோங்சுடாய்ன்

Nongstiiñ

நகரம்
Error creating thumbnail:
Langshiang Falls near Nongstoin
நோங்சுடாய்ன் is located in மேகாலயா
நோங்சுடாய்ன்
நோங்சுடாய்ன்
மேகாலயாவில் அமைவிடம்
நோங்சுடாய்ன் is located in இந்தியா
நோங்சுடாய்ன்
நோங்சுடாய்ன்
நோங்சுடாய்ன் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°31′N 91°16′E / 25.52°N 91.27°E / 25.52; 91.27
நாடு இந்தியா
மாநிலம்மேகாலயா
மாவட்டம்மேற்கு காசி
ஏற்றம்
1,409 m (4,623 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்28,742
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுML 06

நோங்சுடாய்ன் (Nongstoin) என்பது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் மேற்கு காசி மலை மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 28,742 பேர் வசித்தனர். இதில் ஆண்கள் 14,252; பெண்கள் 14,490 ஆவர்.[2]

புவியியல்

நோங்சுடாய்ன் 25°31′N 91°16′E / 25.52°N 91.27°E / 25.52; 91.27.[3] என்ற ஆள்கூற்றில் கடல் மட்டத்திலிருந்து 1409 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இலாங்சியாங்கு அருவி நோங்சுடாய்னிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[4]

மக்கள்தொகை

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி[5] நோங்சுடாய்ன் மக்கள் தொகை 22,003 ஆகும். இந்நகரின் கல்வியறிவு 67% ஆகும். இது தேசிய சராசரியினை விட அதிகம் ஆகும்.




Religion in Nongstoin (2011)[6]

  Christianity (98.66%)
  Hinduism (0.63%)
  Islam (0.37%)
  Others (0.34%)

சுற்றுலா இடங்கள்

  • நோங்க்னம் நதி தீவு மற்றும் கடற்கரை
    • வீனியா அருவி
    • சத்தும் அருவி
    • ரையசுகீ அருவி
  • லாங்ஷியாங் அருவி, வெய் ஸ்பை அருவி, ஷாட் சோங் அருவி
  • மாவ்தாத்ரைஷன் சிகரம்
  • பாம்பிர்னாய் ஏரி
  • உமியாப் நெல் வயல்
  • ராம்ப்ராய், ஊர்க்லி, மவ்லாங்சு.
  • வஹ்ரியாத் அருவி
  • நாங்ஸ்டோயின் புறவழி
  • கைன்ரோக்
  • ருவியாங் நதி, வஹ்பிலி நதி

மேற்கோள்கள்

  1. "Census of India Search details". censusindia.gov.in. Retrieved 10 May 2015.
  2. https://www.census2011.co.in/data/town/801540-nongstoin-meghalaya.html
  3. "Falling Rain Genomics, Inc - Nongstoin". Archived from the original on 15 December 2018. Retrieved 27 February 2007.
  4. "Langshiang Falls". india9. Retrieved 2010-06-20.
  5. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.Census Commission of India. Archived from the original on 16 June 2004. Retrieved 1 November 2008.
  6. "C-1 Population By Religious Community". census.gov.in. Retrieved 14 November 2020.
"https://tamilar.wiki/w/index.php?title=நோங்சுடாய்ன்&oldid=420826" இலிருந்து மீள்விக்கப்பட்டது