பகல் நிலவு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பகல் நிலவு
பகல் நிலவு
இயக்கம்மணிரத்னம்
இசைஇளையராஜா
நடிப்புமுரளி
ரேவதி
வெளியீடு1985
மொழிதமிழ்

பகல் நிலவு 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் முரளி, ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். மணிரத்னம் இப்படத்தை இயக்கினார்.[1][2][3]

நடிகர், நடிகையர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியிருந்தார்.[6][7]

பாடல்கள்
# பாடல்பாடியோர் நீளம்
1. "பூவிலே மேடை நான்"  பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா 2:39
2. "வைதேகி இராமன்"  எஸ். ஜானகி 4:22
3. "மைனா மைனா"  இளையராஜா 4:23
4. "பூமாலையே தோள் சேரவா"  இளையராஜா, எஸ். ஜானகி 4:21
5. "நீ அப்போது பார்த்த புள்ள"  மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா 4:24
6. "வாராயோ வான்மதி"  இரமேஷ், உஷா ஸ்ரீனிவாசன் 4:33
மொத்த நீளம்:
24:42

மேற்கோள்கள்

  1. Narayanan, Sujatha (30 September 2018). "Thamizh Talkies: Bringing the style back to gangster films". Cinema Express இம் மூலத்தில் இருந்து 2 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210602022816/https://www.cinemaexpress.com/stories/columns/2018/sep/30/bringing-the-style-back-to-gangster-films-8111.html. 
  2. Suganth, M. (19 February 2022). "40 Years Of Moondram Pirai — Balu Mahendra, Kamal Haasan, Sridevi & Ilaiyaraaja's classic film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 19 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220219075810/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/40-years-of-moondram-pirai-balu-mahendra-kamal-haasan-sridevi-ilaiyaraajas-classic-film/articleshow/89669992.cms. 
  3. Ramanujam, Srinivasa (16 January 2020). "Kollywood power couple Sarathkumar and Radikaa on reuniting on-screen with 'Vaanam Kottatum'". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200125111820/https://www.thehindu.com/entertainment/movies/kollywood-power-couple-sarathkumar-and-radikaa-on-reuniting-on-screen-with-vaanam-kottatum/article30575685.ece. 
  4. 4.0 4.1 4.2 4.3 Rangan 2012, ப. 1.
  5. Rangan 2012, ப. 27.
  6. "Pagal Nilavu". JioSaavn. Archived from the original on 31 August 2021. Retrieved 30 August 2021.
  7. "Pagal Nilavu Tamil Film LP VInyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 30 August 2021. Retrieved 30 August 2021.
"https://tamilar.wiki/w/index.php?title=பகல்_நிலவு&oldid=421254" இலிருந்து மீள்விக்கப்பட்டது