பகா ஜிலானி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பகா ஜிலானி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 1 31
ஓட்டங்கள் 16 928
மட்டையாட்ட சராசரி 8.00 18.56
100கள்/50கள் 0/0 1/5
அதியுயர் ஓட்டம் 12 113
வீசிய பந்துகள் 90 3,603
வீழ்த்தல்கள் - 83
பந்துவீச்சு சராசரி - 19.93
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு - 7/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0 12
மூலம்: [1]

மொகம்மத் பகா கான் ஜிலானி (Mohammad Baqa Khan Jilani: சூலை 20. 1911, இறப்பு சூலை 2. 1941) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 31 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1936 இல் இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர் .

"https://tamilar.wiki/w/index.php?title=பகா_ஜிலானி&oldid=421323" இலிருந்து மீள்விக்கப்பட்டது