பஞ்சவர்ணக்கிளி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பஞ்சவர்ணக்கிளி | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | சரவணா பிக்சர்ஸ் சி. எம். சின்னதம்பி ஜி. கே. செல்வராஜ் |
கதை | வலம்புரி சோமனாதன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | ஆர். முத்துராமன் ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா நாகேஷ் மனோரமா மேஜர் சுந்தரராஜன் எஸ். என். லட்சுமி |
ஒளிப்பதிவு | தம்பு |
படத்தொகுப்பு | கே. நாராயணன் |
வெளியீடு | மே 21, 1965 |
நீளம் | 4576 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பஞ்சவர்ணக்கிளி (Panchavarna Kili) 1965 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். முத்துராமன், ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் கவிஞர் வாலியும் இயற்றிய இத்திரைப்படத்தின் பாடல்களை டி. எம். சௌந்தரராஜனும் பி. சுசீலாவும் பாடியிருந்தனர். வர்த்தக ரீதியாக திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடியது.[3] விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் பாரதிதாசனும் வாலியும் பாடல்கள் எழுதியிருந்தனர்.[4][5]
மேற்கோள்கள்
- ↑ "1965 – பஞ்சவர்ணகிளி – சரவணா பிக்" [1965 – Panchavarna Kili – Saravana Pic.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 5 March 2019. பார்க்கப்பட்ட நாள் 5 March 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ ஸ்பைசி ஆனியனில் பஞ்சவர்ணக்கிளி
- ↑ Randor Guy (7 November 2008). "Bond of Tamil Screen". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180523044200/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Bond-of-Tamil-screen/article15400631.ece.
- ↑ "Panchavarnakkili Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan Ramamoorthy". Mossymart. Archived from the original on 7 July 2022. பார்க்கப்பட்ட நாள் 7 July 2022.
- ↑ "Panchavarna Kili". JioSaavn. 31 December 1965. Archived from the original on 20 April 2021. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.