பணக்கார பெண்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பணக்கார பெண்
இயக்கம்யு. ராஜேந்திரன்]]
தயாரிப்புபி. எல். மோகன் ராம்
திருத்தனி பிக்சர்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
ஒளிப்பதிவுதுரையூர் கே. மூர்த்தி
வெளியீடுபெப்ரவரி 13, 1976
நீளம்3983 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பணக்கார பெண் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யு. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-176. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=பணக்கார_பெண்&oldid=117394" இலிருந்து மீள்விக்கப்பட்டது