பந்தநல்லூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பந்தநல்லூர்

கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
தஞ்சாவூர்
வட்டம்
திருவிடைமருதூர்
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
பசுபதீஸ்வரர் ஆலய நுழைவாயில்
பசுபதீஸ்வரர் ஆலயத்தின் உட்புறம்

பந்தநல்லூர் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஆடுதுறைக்கு வடக்கே அமைந்துள்ளது. பந்தநல்லூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமம் ஆகும். அதன் பசுபதீஸ்வரர் ஆலயமும், ஆதிக்கேசவ பெருமாள் கோவிலும் சிறப்புமிக்கதாகும்.[1] பரதநாட்டியத்தில் பந்தநல்லூர் பாணி இங்கிருந்தே தோன்றியது.

குறிப்புகள்

  1. Census of India, 1961, Volume 7; Volume 9. Government of India. 1961. pp. 148–149.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பந்தநல்லூர்&oldid=425984" இலிருந்து மீள்விக்கப்பட்டது