பந்தர் லட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பந்தர் லட்டு
குறிப்புகடலைமாவு, வெல்லம், நெய் சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பு
வகைவிவசாயப்பொருள்
இடம்கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
நாடுஇந்தியா
பொருள்

பந்தர் லட்டு (Bandar laddu) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் மச்சிலிப்பட்டினத்தில் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு ஆகும். இது 3 மே 2017 அன்று ஆந்திரப் பிரதேசத்திலிருந்து புவியியல் குறியீடாகப் பதிவு செய்யப்பட்டது. இது புவியியல் சார்ந்த குறியீடுபதிவேட்டில் உணவுப் பொருட்கள் பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. ":::GIR Search:::". ipindiaservices.gov.in. Archived from the original on 8 May 2017. Retrieved 5 May 2017.
"https://tamilar.wiki/w/index.php?title=பந்தர்_லட்டு&oldid=426015" இலிருந்து மீள்விக்கப்பட்டது