பனையூர்
Jump to navigation
Jump to search
பனையூர் | |
|---|---|
பனையூர், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 12°53′35″N 80°14′47″E / 12.8931°N 80.2464°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| ஏற்றம் | 20.34 m (66.73 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 600119 |
| புறநகர்ப் பகுதிகள் | சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, நாவலூர் |
| மக்களவைத் தொகுதி | தென் சென்னை |
| சட்டமன்றத் தொகுதி | சோழிங்கநல்லூர் |
பனையூர் என்ற நகரானது, தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 20.34 மீ. உயரத்தில் அமையப் பெற்றுள்ள பனையூரின் புவியியல் ஆள்கூறுகள், (12°53′35″N 80°14′47″E / 12.8931°N 80.2464°E) ஆகும்.
சமயம்
இந்துக் கோயில்கள்
சிதம்பரேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று பனையூரில் கட்டப்பட்டுள்ளது.[1]
அரசியல்
பனையூர் பகுதியானது, சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தென் சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[2] தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைமை அலுவலகம் பனையூரில் உள்ளது.[3]
மேற்கோள்கள்
- ↑ "District Wise Temple list". temple.dinamalar.com. Retrieved 2025-06-01.
- ↑ "Panaiyur Locality". www.onefivenine.com. Retrieved 2025-06-01.
- ↑ E. T. V. Bharat (2025-01-10). "தவெக மாவட்ட செயலாளர்கள் தேர்வு; பனையூரில் குவிந்த நிர்வாகிகள்.. தனித்தனியாக சந்திக்கும் விஜய்?" (in ta). https://www.etvbharat.com/ta/!state/a-consultation-meeting-at-the-tamilaga-vettri-kazhagam-headquarters-in-panaiyur-tamil-nadu-news-tns25011004134.