பன்னீர் மரம்
Jump to navigation
Jump to search
| பன்னீர் மரம் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids
|
| வரிசை: | Gentianales
|
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | G. speciosa
|
| இருசொற் பெயரீடு | |
| Guettarda speciosa L. | |
பன்னீர் மரம் (Guettarda speciosa) என்பது ஒருவகை மரம். இது அகன்ற கொத்தான இலைகளையும், வெண்ணிற நீண்ட மணமுள்ள பூக்களையும் உடைய படர்ந்து வளரும் மரம். இவை பூக்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.[1]
குறிப்பு
- ↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள்,சு. திருஞானம்.பக்.32