பயேலா
Jump to navigation
Jump to search
கடல் உணவு பயேலா | |
| பகுதி | வாலேன்சியா |
|---|---|
| பரிமாறப்படும் வெப்பநிலை | சூடான முறை |
| முக்கிய சேர்பொருட்கள் | அரிசி, கோழிக் கறி, முயல் கறி, காய்கறிகள் |
பயேலா என்பது ஒரு எசுப்பானிய வகை உணவாகும். இது ஒரு வாலேன்சியாவின் அரிசியால் செய்யப்படும் ஒரு உணவாகும். இது எசுப்பானிய மக்களின் தேசிய உணவாக அறியப்படுகிறது. வாலன்சியாவின் அடையாளமாக இது விளங்கி வருகிறது.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
- March,, Lourdes (1985). El Libro De La Paella Y De Los Arroces. Madrid: Alianza. ISBN 8420601012.
{{cite book}}: CS1 maint: extra punctuation (link) - Ríos, Alicia and Lourdes March (1992). The Heritage of Spanish Cooking. New York: Random House. ISBN 0-679-41628-5.