ஆள்கூறுகள்: 28°08′35″N 77°19′44″E / 28.143°N 77.329°E / 28.143; 77.329

பல்வல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பல்வல்

நகரம்
பல்வல் தொடருந்து நிலையம்,பல்வல் மாவட்டம், அரியானா
பல்வல் is located in அரியானா
பல்வல்
பல்வல்
இந்தியாவின் அரியானாவில் பல்வல் நகரத்தின் அமைவிடம்
பல்வல் is located in இந்தியா
பல்வல்
பல்வல்
பல்வல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°08′35″N 77°19′44″E / 28.143°N 77.329°E / 28.143; 77.329
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்பல்வல்
ஏற்றம்
199.49 m (654.49 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,28,730
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, வட்டார மொழிகள்: விரஜ பாஷை, அரியான்வி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
121102
தொலைபேசி குறியீடு01275
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுHR-30
பாலின விகிதம்1000:884 /
இணையதளம்haryana.gov.in

பல்வல் (Palwal), வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பல்வல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் பருத்தி விற்பனை மையமாக உள்ளது. தில்லி தேசியத் தலைநகர் வலையத்தில் உள்ள இந்நகரம், புது தில்லிக்கு தென்கிழக்கே 58 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகர் சண்டிகருக்கு தெற்கே 354 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. விரஜபூமி பிரதேசத்தில் அமைந்த பல்வல் நகரம் மதுரா நகரத்திற்கு வடக்கே 87 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பல்வல் நகரத்தின் மக்கள் தொகை 1,28,730 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் 884 உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.58% ஆகும். இந்நகர மக்களில் இந்து சமயத்தினர் 96.05 %, இசுலாமியர் 2.70 %, சீக்கியர்கள் 0.48 %, கிறித்தவர்கள் 0.19 % மற்றும் பிறர் 0.18% ஆக உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பல்வல்&oldid=428488" இலிருந்து மீள்விக்கப்பட்டது